Popular

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், Toronto கனடா, Bern சுவிஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லம்மா சின்னத்துரை அவர்கள் 06-11-2023 திங்கட்கிழமை அன்று சுவிஸில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற முத்துவேலு, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், தெருவுச்சிவப்பி மகன் கந்தையா செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சின்னத்துரை (பிரபல வர்த்தகர் கண்ணகி ஸ்ரோா்ஸ், ஆமர் வீதி, கொழும்பு) அவர்களின் அன்பு மனைவியும்,
விஜயலெட்சுமி, கருணாமூர்த்தி, காலஞ்சென்ற வசந்தலெட்சுமி, சிவமூர்த்தி, நிதிமலர், சத்தியமூர்த்தி, ஈஸ்வரமூர்த்தி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், தங்கராசம்மா, நாகராசா, சீவரெத்தினம் (இரத்தினம்) மற்றும் சிவசாமி(கனகையா), காலஞ்சென்ற கோபாலபிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பொன்னம்மா, காலஞ்சென்றவர்களான சண்முகநாதன், பத்மாவதி, நல்லம்மா, பார்வதிப்பிள்ளை, செல்லமுத்து (அம்மா), குமரேசு, முத்தம்மா, பொன்னம்மா, வள்ளியம்மை மற்றும் சின்னத்தங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவ்களான சுப்பையா, சின்னம்மா, சின்னத்தம்பி, வல்லிபுரம், சோமசுந்தர

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...