Popular

யாழ். அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட செல்லம்மா செல்லையா அவர்கள் 12-05-2022 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,
இந்திராணி, ஜெயராணி, சிவேந்திரன்(அப்பன்), றஞ்சினி(பேபி), சிவபாலன்(சிவா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற சிவகுமாரன், தேவரஞ்சன், குகப்பிரியா, இராமநாதன், காயத்திரி ஆகியோரின் அன்பு மாமியும்,
செந்தில்குமாரன் – ஜனா, லதானி- பிரசன்னா, லஜிதா- பிறையின், ஆர்த்திகா- தசாந், நிதுசா- மெளளிசன், கபிலன், நிலானி, நர்த்தனன், கிசோன், சஞ்ஜே, அருள்ராஜ், ரகுராஜ், சிவராஜ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கோபி, ஜெசி, அர்யுன், லலிதா, லியா, கயிலன் ஆகியோரின் அன்புப் பூட்டியும்,
காலஞ்சென்றவர்களான ஐயத்துரை, கனகலிங்கம் மற்றும் நல்லம்மா, நாகரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை பழனித்துரை, தங்கம், தையல்நாயகி, ஜெகநாதன், வைத்தியலிங்கம் மற்றும் இராசலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்

Overview

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...