fbpx

யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. செல்லப்பா விசாலாட்சி அவர்கள் 14-11-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னப்பு-சின்னம்மா தம்பதியினரின் பாசமிகு மகளும்,காலஞ்சென்றவர்களான சின்னத்துரை -வள்ளியம்மை தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,காலஞ்சென்ற செல்லப்பா அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான வேலாயுதபிள்ளை,  சிவபாக்கியம் (சாமியம்மா), பராசக்தி, புனிதவதி, இரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான முருகேசு, கந்தையா, மனோன்மணி, சரவணமுத்து (கிளாக்கர்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,தில்லைநாதன், விஜயலட்சுமி, விமலகுமாரி, விக்கினேஸ்வரி, வசந்தகுமாரி, ஜெயக்குமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,மங்களநாயகி, சிவகுமாரன், தவராசா, ஜெயபாலன், அருள்மாறன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.   

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 15, 2024
  • Time of Funeral: 15-11-2024 at 10:00 AM
  • Location of Remains: Puliyangudal, Jaffna
  • Funeral Location: Hindu cemetery in Pukazhutal, Puliyankoodal, Suruvil.

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...