யாழ். ஆவரங்கால் சிவன் வீதியை பிறப்பிடமாகவும், மாவிட்டபுரம் கொல்லன் கலட்டியை வாழ்விடமாகவும். ஆவரங்கால், கொழும்பு, இலண்டன் – ஈஸ்ர்ஹாம் இல் வாழ்ந்தவருமான திருமதி. செல்லப்பாக்கியம் திருஞானசம்பந்தமூர்த்தி அவர்கள் 05-10-2025 ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கதிர்காமர் – வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மூத்த மகளும்,காலஞ்சென்றவர்களான திரு திருமதி செல்லையா தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற திருஞானசம்பந்தமூர்த்தி (மூர்த்தி – இலங்கை பொலிஸ் திணைக்கள உத்தியோகஸ்தர்) அவர்களின் அன்பு மனைவியும்,வனதா, வொபி, ஈசன், உமா, பாப்பா, இந்திரன், கோசலை, சகலை ஆகியோரின் பாசமிகு தாயாரும்,சுகுமாரன், சமிலா, யசோதா, ஜெயக்குமார் நவரத்தினராஜா, பிரியா, மணிவண்ணன், ஈஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,அசிதன், சாளினி, அர்சுதன், துஷா, ஆர்கீசன், நாரயணா, வெங்கடேஸ், ஜெயராம், அருணன், அஜந்தன் தாரணி, தரன், ஆரணி, மாதங்கி, வர்சினி, அர்ச்சனா, அபிராமி, சிவராம், ஐங்கரன், செந்தூரன், அசிதன், பிரதீபா ஆகியோரின் பாசமிகு பேத்தியாரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
