fbpx

யாழ். ஆவரங்கால் சங்கணாவத்தையை பிறப்பிடமாகவும். வசாவிளானை வசிப்பிடமாகவும். தற்போது கனடாவில் வசித்து வந்தவருமான திருமதி செல்லத்துரை புவனேஷ்வரி(குழந்தை அக்கா) அவர்கள் இன்று 17/11/23 வெள்ளிக்கிழமை இறைபாதம் அடைந்தார். 
அன்னார். காலஞ்சென்ற திருமதி நாகம்மா அவர்களின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
 
பரமேஸ்வரி, பாலசரஸ்வதி, சுந்தரேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
 
ஶ்ரீரஞ்சினி(பேபி  லண்டன்) , சகுந்தலாதேவி(ரதி சுவிஸ்) ,  ஜெகதீஸ்வரன்(ஈசன் கனடா),
நந்தினி(லண்டன்),  நிதினி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
தெய்வேந்திரம்பிள்ளை, காலஞ்சென்ற வரதராசா, சித்திரா, காந்தரூபன், ஜெகதீஸ்வரன்
ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
 
தர்சிகன், சிந்துஜன், பாரதி, ராம்ஜி, சரண்ஜி, நிவேதா, விதுஷன், யாதவி, மனுஷா, நிருஜன்,
நிருஜா, கஜானா , விகிர்தன் ஆகியோரின் பாசமிகு பேத்தியாரும் ஆவார். 
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
 
தகவல்:- குடும்பத்தினர்

 
 
அன்னாரின் பிரவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...