யாழ். அல்வாய் வடக்கை பிறப்பிடமாகவும். ஆவரங்கால் சர்வோதயா வீதியை வதிவிடமாகவும். பிரித்தானியாவில் வாழ்ந்தவரும்மான அமர்ர் செல்வத்துரை தர்மவதி (மாணிக்கம்) அவர்கள் 21/10/23 சனிக்கிழமை அன்று இறைபாதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற முருகர் செல்வத்துரையின் அன்பு மனைவியும்,செல்வகுமார் (லண்டன்), பாலகுமார் (லண்டன்) மற்றும் காலஞ்சென்ற உமா ஆகியோரின் பாசமிகு தாயாரும்சின்னத்துரை,லட்சுமிதேவி, பரமசிங்காரம்,சிவநாதன், அற்புதசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துணியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...