Popular

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கட்டைப்பிராயை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. செல்வலிங்கம் கமலாம்பிகை அவர்கள் 18-04-2025 வெள்ளிக்கிழமை அன்று ஈசனது பாதாரவிந்தங்களைப் பற்றிக் கொண்டார்.அன்னார், நயினாதீவு நாகபூசணி அம்பாள் ஆலய ஆதீன பரம்பரை தர்மகர்த்தாவாகிய காலஞ்சென்ற உயர்திரு. பரமலிங்கம் கந்தசாமி – நயினை வரகவி  நாகமணிப்புலவரின் சிரேஷ்ட புதல்வி காலஞ்சென்ற நாகரத்தினம் தம்பதியினரின் அன்பு  மகளாரும், காலஞ்சென்ற செல்லையா – தவசிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,கும்பிளாவளை செல்வலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,திருவருட்செல்வன் (பிரதி நிதியாளர் – விபுலானந்தா அழகியற் பீடம்,மட்டக்களப்பு), அனிந்திதை (ஆசிரியை – யா/செங்குந்தா இந்துக் கல்லூரி), பதஞ்சலி (பாபு-ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,ஞானசம்பந்தன் (ஓய்வுநிலை அதிபர் – யா/கொக்குவில் இந்துக் கல்லூரி, யாழ் சாரணர் மாவட்ட உதவி மாவட்ட ஆணையாளர்), ஜீவபூரணி (அபிவிருத்தி உத்தியோகத்தர் – போதனா வைத்தியசாலை, மட்டக்களப்பு), கலைமகள் (தாதிய உத்தியோகத்தர் –  ஜேர்மனி)ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: April 20, 2025
  • Time of Funeral: 20-04-2025 at 9.00 am
  • Location of Remains: No. 604/6, Kalaimani Rangala, Kattaparai (3rd Floor - Kalaimani Amman Kalyana Mandapa Rangala),
  • Funeral Location: Thiruvudal Semmani Hindu Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *