யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வௌ்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. செல்வமலர் சித்திவிநாயகப்பிரகாசம் அவர்கள் 09-04-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேரந்தார்.அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் – பாக்கியம் தம்பதியினரின் அன்பு மகளும், ஊரெளுவைச் சேர்ந்த காலஞ்சென்ற சிவகுரு – அன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சித்திவிநாயகப்பிரகாசம் அவர்களின் அன்பு மனைவியும்,சுபாங்கினி (கொழும்பு), வினோதினி (கனடா), தபோதினி (கனடா), பிரபாகினி (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,கிறிஷ்டி விக்டர் (வைட் ஹவுஸ்), மகேந்திரராஜ், சந்திரராஜ், பகிரதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,சுகன்யா, கயூரன், டிலக்ஷி, சஞ்சீவன், மேனன், லீசா, லக்ஷமன், அலோமா, துஷ்யந்தன், சங்கவி, கிரிஷீபன், மஹிஷா, மாதேஷ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,விட்னி, லூக்கா, எமி, ஒலிவியா, எமா, ஜோடன், ஏட்ரியெல் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.இன்பமலர், அரியமலர், முருகதாஸ், இந்திரஜோதி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: April 15, 2024
- Time of Funeral: 15th April 2024 from 08:30am to 4:00pm
- Time the Cortege Leaves: 15th April 2024 at 4:00pm
- Location of Remains: Jayaratne Fuberal Parlor, Borella
- Funeral Location: Borella Public Cemetery
