Popular

யாழ். இணுவில் மேற்கு கோவில் வாசலை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. செல்வமலர் சிவகுமாரன் அவர்கள் 13-02-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம் – கதிர்காமநாயகி தம்பதியினரின் மூத்த புதல்வியும்,காலஞ்சென்ற துரைராசா – அன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,சிந்துஜா (அபிவிருத்தி உத்தியோகத்தர் – பிரதேச செயலகம், யாழ்ப்பாணம்), சிவகாசிக்கா (Cost Control Engineer) ஆகியோரின் அன்பு தாயாரும்,ரகுநாதன் (உரிமையாளர் – STR Constructions), பிரதீபன் (DFCC Bank) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,விஸ்வகனின் அன்பு பேத்தியும்,ஜெயகுமாரன் (நோர்வே), ஜெயகலா (கனடா), ஸ்ரீ கலைவாணி (திருகோணமலை), தனகேசவன் (இலண்டன்), பிரசாந்தி (ஆசிரியை – யாழ். சண்டிலிப்பாய் இந்து கல்லூரி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,சண்முகராஜா (சிவசக்தி-வவுனியா), காலஞ்சென்றவர்களான ஏரம்பமூர்த்தி, சிவானந்தன் ஆகியோரின் அன்பு மருமகளும்,கருணை தவசோசியின் பெறாமகளும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *