Popular

யாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், நவற்கிரி  கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வநாயகி பாலன் அவர்கள் 26-02-2024 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம் – பார்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற மாரிமுத்து – தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற பாலன் மாரிமுத்து அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, சரஸ்வதி, சிற்றம்பலம், நகுலேஸ்வரி, தவநாயகம், பத்மலோஜினிஆகியோரின் அன்புச் சகோதரியும், பாலவிஜித், பாலகிரி, தர்ஜினி, காமினி, கமலினி ஆகியோரின் அன்புத் தாயாரும், தர்மசீலன், இந்துமதி, சுமித்திரா, பாலகிருஷ்ணன், ஜெயகனேஷ் ஆகியோரின் அன்புமாமியாரும், 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *