New

யாழ். நவற்கிரி புத்தூரைப் பிறப்பிடமாகவும், கனடா, நவற்கிரி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. செல்வராஜா பூமணி அவர்கள் 30-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று நவற்கிரியில் இறையடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி இராமலிங்கம் தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான, தம்பு – மாணிக்கம் தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற செல்வராஜா அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற கந்தசாமி சத்தியபாமா (பாமா), நவரத்தினம் (குணம்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,பாலசுப்பிரமணியம் (பாலா – கனடா), காலஞ்சென்ற சரஸ்வதி (சரஸ்), பாலேஸ்வரன் (கனடா), பாலராஜா (அப்பன் – கனடா), பாக்கியராஜா (ராஜா – கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...