யாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. செல்வராசா கமலாதேவி அவர்கள் 22-06 2025 ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், தர்மலிங்கம் – சின்னம்மா தம்பதியினரின் பாசமிகு மூத்த மகளும்,செல்வராசா அவர்களின் அன்பு மனைவியும், சிவசக்தி அவர்களின் அன்பு மாமியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
