New

எமது மூத்த அண்ணி திருமதி. செல்வராசா சுவேந்திரா தேவி தனது 65வது வயதில்  கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.”எமக்கு ஒரு எதிர்பாராத மற்றொரு தொடர் இழப்பு…  மூத்த அண்ணர் நாதன் அண்ணா…” அண்மையில் தான் காலமானார்…அவரிடம் அண்ணியும் போய் சேர்ந்துள்ளார்..” சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை செய்து ஒரு மாதம் கூட ஆகவில்லை. அதற்குள் காலனின் கொடூரம்..”அன்னார், காலம்சென்ற  திரு. திருமதி. பொன்னம்பலம் தம்பதியரின் அன்புமகளும்,மயூரி (இலண்டன்), கபிலன் (டுபாய்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,ராதாக்கா (கனடா), பாலகுமார் (USA), ரகு (கனடா), ரவி (கனடா), அருணாதேவி (கனடா), ரமண் (USA), றூபன் (USA) ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.இறுதிக்கிரியைகள் யாழ்ப்பாணம் கொக்குவில் நந்தாவிலில் நடைபெறும். திகதி விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *