யாழ். எழுதுமட்டுவாழைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. செல்வரத்தினம் தவமலர் அவர்கள் 05-09-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா-நல்லம்மா தம்பதியினரின் புதல்வியும்,காலஞ்சென்ற செல்வரத்தினம் (பரந்தன் இரசாயனக் கூட்டுத்தாபனம்) அவர்களின் அன்பு மனைவியும்,தவச்செல்வம் (ஓய்வுநிலை தாதிய உத்தியோகத்தர்-யாழ் போதனா வைத்தியசாலை), செல்வரஞ்சன் (ஓய்வுநிலை ஆசிரியர்-யா/கைதடி விக்கினேஸ்வரா), செல்வரதி (சமுர்த்தி உத்தியோகத்தர்-யாழ்ப்பாணம்), செல்வநிதி (தாதிய உத்தியோகத்தர்-யாழ் போதனா வைத்தியசாலை) ஆகியோரின் அன்புத்தாயாரும்,நாகலோசனி, துவாரகா, ராமகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,அஜந்தன் (இலண்டன்), தேனுகா, சங்கர் (இலண்டன்), சிந்துசன் (வைத்தியர்-ஐக்கிய அமெரிக்கா), கஜானன் (பொறியியலாளர்-இலண்டன்), தனுஜன், சாருஜன், ஐஸ்ணவி (யா/இந்து மகளிர் கல்லூரி), டினோசிகன் (யாழ் மத்திய கல்லூரி), அருணன் (ஆசிரியர்-புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி), ஆர்த்திகா (வைத்தியர்-ஐக்கிய அமெரிக்கா), சுகந்தினி (இலண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...