Popular

யாழ். வடலியடைப்பை பிறப்பிடமாகவும், கோண்டாவிலை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. செல்வரத்தினம் இராசகுமாரி அவர்கள் 09-05-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி. பொன்னையா (உணவக உரிமையாளர் – பண்டத்தரிப்பு) தம்பதியினரின் மகளும்,காலஞ்சென்ற செல்வரத்தினம் (உணவக உரிமையாளர் – பரந்தன்) அவர்களின் மனைவியும்,அன்பழகன் (கனடா), ரவீந்திரன் (ரூபன் – பிரான்ஸ்), சற்குணநாயகி (பூபி- இலங்கை), கலைநாயகி (பபா- பிரான்ஸ்) ஆகியோரின் தாயாரும்,ரஞ்ஜினி, சரோஜினி, இந்திரராசா, சீலன் ஆகியோரின் மாமியாரும்,காலஞ்சென்றவர்களான மகிந்தராஜா, தவேந்திரராஜா, ஶ்ரீஸ்கந்தராஜா மற்றும் தவகுமாரி (கனடா), தவராசா (பிரான்ஸ்) ஆகியோரின் சகோதரியும்,கோபிராஜ், வருண், அபிலாஷ், சௌந்தர்யா, விக்ரம், தர்சிகா, தர்சன், தனுஷன், பென்ஜமின் ஜீலியஸ், பேர்னார்ட் ஜீலியன், பெனடிக் ஜீலியஸ் ஆகியோரின் பேத்தியும்,தீசன், மதுரா ஆகியோரின் பேத்தியும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *