இலங்கை அரச தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் சங்கம், வடக்கு மாகாணத் தொழிற்சங்க உறுப்பினரும், நிறைவேற்றுப் பொறியியலாளர் அலுவலகம், வீதி அபிவிருத்தித் திணைக்களம், யாழப்பாணத்தில் தொழில்நுட்ப உத்தியோகத்தராகக் கடமையாற்றும் திரு. செல்வரெத்தினம் செல்வகுமார் அவர்களின் அன்புத் தாயாருமாகிய திருமதி செல்வரெத்தினம் தவராணி அவர்கள் 20-01-2024 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
“இலங்கை அரச தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் சங்கம் – வடக்கு மாகாணம்”
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...