முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் காதலியார் சம்மளங்குளத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா நெடுங்கேணி வெடிவைத்தகல்லு, மகாறம்பைக்குளம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும், பிரித்தானியா லண்டனை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட செல்வத்துரை பாக்கியம் அவர்கள் 16-08-2022 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், சின்னத்தம்பி சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகளும்,
நாகமுத்து செல்வத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
கந்தையா, தங்கம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவகுரு, சிதம்பரம், திருநாவுக்கரசு ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சுப்புலக்ஷ்மி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற பாலசிங்கம்(பிரான்ஸ்), ஞானப்பிரகாசம்(லண்டன்), மனோகரன்(இலங்கை), நிமலநாதன்(சுவிஸ்), கருணாகரன்(லண்டன்), பத்மநாதன்(லண்டன்), சீதாலட்சுமி(லண்டன்), பாக்கியலட்சுமி(றாதா- ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கைலாசபிள்ளை, புஸ்பராணி, பாலராணி, பாக்கியதேவி, ஞானேஸ்வரி, தமிழ்மலர், ரமணி, முருகையா(கஜேந்திரா), சிவபாலசிங்கம்(ரவி) ஆகியோரின் அன்பு மாமியும்,
கலைமகள் மோகன், கலைரஜனி, சுயாத்தா ஞானேஸ்வரன், கஜந்தினி கிருபாகரன், சைலஜா சிவானந்தம், கெளசிக
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Time of Funeral: 04 Sep 2022 8:00 AM
- Time the Cortege Leaves: 04 Sep 2022 11:15 AM
- Location of Remains: Tooting & Mitcham Community Sports Club Imperial Sports Ground, Bishopsford Rd, Morden SM4 6BF, United Kingdom
- Funeral Location: North East Surrey Crematorium Cemetery Lodge, Lower Morden Ln, Morden SM4 4NU, United Kingdom
Leave a message for your friend or loved one...