யாழ். கோப்பாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. செல்வேஸ்வரி செல்வரட்ணம் அவர்கள் 29-03-2025 சனிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நவரத்தினம் – இராசம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான காசிநாதர் – பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற காசிநாதர் செல்வரட்ணம் (ஓய்வுபெற்ற பொதுச் சுகாதார பரிசோதகர், மட்டக்களப்பு) அவர்களின் அன்பு மனைவியும்,செல்வரத்தினம் (கனடா), செல்வராணி (கண்டி), காலஞ்சென்ற விஜயமலர், கனகரத்தினம் (கொக்குவில்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,கருணாவதி, ஜெயராஜசிங்கம், சற்குணசிங்கம், வசந்தாதேவி, காலஞ்சென்றவர்களான பொன்னையா, நல்லம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
Overview
- Funeral Status: Completed
