வவுனியா. இரணை இலுப்பைக்குளத்தைப் பிறப்பிடமாகவும், பம்பைமடு மற்றும் வைரவபுளியங்குளம் ஆகிய இடங்களை வாழ்விடங்களாகவும் கொண்ட திருமதி. உமாதேவி சேனாதிராசா அவர்கள் 27-02-2024 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், இரணை இலுப்பைக்குளம் பாக்கியநாதன் (உடையார்) – காந்திமதி தம்பதியினரின் அன்பு மகளும், பம்பைமடு நாகலிங்கம் – நல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,திரு. நாகலிங்கம் சேனாதிராசா அவர்களின் அன்பு மனைவியும்,காண்டீபன் (லண்டன்), தனஞ்சயன் (லண்டன்), தமிழினி (நோர்வே), மிதிலினி (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,ராகினி, சாந்தினி, கைலைநாதன், தீபதாஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்அயன், அக்சன், ஜயானி, ஜெய்னன், மெல்லினா, அக்சயா, அட்சரா, ஆயவன், ஆதிரன் ஆகியோரின் அன்பு பாட்டியும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: March 1, 2024
- Time of Funeral: 1st March 2024 from 09:00am
- Location of Remains: Annarathu House, 9/4, Rasadurai Road, Vairavapuliankulam Vavuniya
- Funeral Location: Iranilupaikulam Hindu Cemetery.
Leave a message for your friend or loved one...