Popular

யாழ். மாதகலை வசிப்பிடமாகக் கொண்ட அமரா். சங்கரப்பிள்ளை இலட்சுமிப்பிள்ளை அவர்கள் 04-04-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், பலெர்மோ தமிழ் ஒருங்கிணைப்புக்குழுப் பணியாளர் திரு. சங்கரப்பிள்ளை கணேசலிங்கம் (கணேஷ் அண்ணா) அவர்களின் பாசமிகு தாயாரும்,திருமதி. கணேசலிங்கம் அருட்செல்வி (செல்வி) அவர்களின் அன்பு மாமியாரும் ஆவார்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். தகவல்:-  குடும்பத்தினர் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.ஓம் சாந்தி சாந்தி சாந்தி

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *