Popular

அன்னார் காலஞ்சென்ற பரமசாமி சண்முகலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற வேலுப்பிள்ளை- செல்லாச்சி தம்பதியரின் அன்பு மகளும், பரமசாமி- கனகம்மா தம்பதியரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற வைத்திலிங்கம், இளையதம்பி, கனகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,பிரபாகரன் (சுவிஸ்), சுபாஜினி (லண்டன்), கிருசாந்தி (மாவட்ட செயலகம், யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,சிவனேஸ்வரி, மகாதேவன், நிர்மலகாந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,பவிஸ்ஜா, லதீசன், சிவஹரினி, கனிஷா, ரதிக்ஷன் ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 18-01-2024ம் திகதி வியாழக்கிழமை ஆடியபாதம் வீதியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக முற்பகல் 11:00 மணியளவில் திருநெல்வேலி உயரப்புலம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
முகவரி:-
ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி.தகவல்:- குடும்பத்தினர்
அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 18, 2024
  • Time the Cortege Leaves: 18th January 2024 at 11:00am
  • Location of Remains: Adiapadam Road, Tirunelveli.
  • Funeral Location: Tirunelveli Highlands Hindu Cemetery

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...