யாழ். நுணாவில் மேற்கு, சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சண்முகநாதன் சுந்தராம்பாள் அவர்கள் 04-01-2025 சனிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், சண்முகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,முகுந்தினி (பிரான்ஸ்), சுகந்தினி (நோர்வே), குகன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,நித்தி (ராதா), திலீபன், சுரேசினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,ரோஸான், மிதுன், நிரோசன், சகிலா, அபிநாஸ், ஆகாஸ், கவின், சதீஸ் – மாதங்கி (இலண்டன்), கௌசிகன், சாஜி, அபி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,கிளியனின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: January 5, 2025
- Time of Funeral: 05-01-2025 at 1:00 PM
- Location of Remains: Chavakachcheri, West, Nunavil, Jaffna,
Leave a message for your friend or loved one...