யாழ். வடமராட்சி கொற்றாவத்தையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சண்முகராஜா பாலபரமேஸ்வரி அவர்கள் 01-01-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் – பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முத்தையா – சின்னாச்சிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சண்முகராஜா (ஸ்தாபகர் – குளோபல் கொமினிகேஷன்) அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற ஆறுமுகதாஸ், வாசுகி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,ஆதித்தன் (இலண்டன்), அரவிந்தன் (தமிழர் விடுதலைக் கூட்டணி), அச்சுதன் (கனடா), பாமா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,தேவரஞ்சினி. சுதர்ஜினி, அனுசியா, சுந்தரலிங்கம் (கண்ணன் – கணபதி மில்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,தர்ஷ்வின், தனிஷ்கா, ஹரிசன், சயனிதா, பிரகவி, அஸ்வின், அர்வின், அஸ்னி, ரதுர்ஷன், சாம்பவி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
Overview
- Funeral Status: Completed

This web site is really a walk-through for all of the info you wanted about this and didn’t know who to ask. Glimpse here, and you’ll definitely discover it.
http://www.tlovertonet.com/