fbpx
Popular

யாழ். கூவில் புலோலி தென்மேற்கு பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Baden Untersiggenthal ஐ வதிவிடமாகவும் கொண்ட சாந்தினி மகேந்திரன் அவர்கள் 28-07-2022 வியாழக்கிழமை அன்று சுவிஸில் காலமானார்.
 
அன்னார், காலஞ்சென்ற சரவணை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
 
சிவகுரு கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
 
சிவகுரு மகேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,
 
மயூரி, நிசாந், கிஷாந் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
 
சிவனேஸ்வரன் (இலங்கை), கனேந்திரன் (சுவிஸ்), புவனேந்திரன்(பிரான்ஸ்), யோகேந்திரன் (சுவிஸ்), சியாமளா (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
அழகேஸ்வரி, சித்திரா, இனிற்ராவதி, பிரியதர்சினி, ஜீவரட்ணம், காலஞ்சென்ற மங்களேஸ்வரி, மஞ்சுளா (இலங்கை), மனோகரன் (சுவிஸ்) , இரத்தினேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
 
ஜெனார்ந்தன் (சுவிஸ்), சுபசனா (சுவிஸ்), காலஞ்சென்ற புனிதவதி, பத்மாவதி (லண்டன்), தமயந்தி (சுவிஸ்), வினோதன் (லண்டன்), தயாழினி, ஜெயக்குமார், உதயகுமார், சசிக்குமார், விஜிக்குமார், ராஜ்குமார் (குவைத்), ராதா, சுஜாதா, விஜிதா (சுவிஸ்), லவன் (சுவிஸ்), தர்சன், அஜித், சஜிதா, எழில், துளசி

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 02 Aug 2022 10:00 AM - 8:00 PM, 03 Aug 2022 9:00 AM - 12:00 PM
  • Time the Cortege Leaves: 03 Aug 2022 12:00 PM - 2:00 PM
  • Location of Remains: Crematorium Liebenfels Zürcherstrasse 108, 5400 Baden, Switzerland
  • Funeral Location: Crematorium Liebenfels Zürcherstrasse 108, 5400 Baden, Switzerland

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...