fbpx
New

யாழ். குருநகர் இல- 20/4 சென் ஜேம்ஸ் மேற்கு வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிலுவைராஜா திரேசம்மா அவர்கள் 05-12-2024 வியாழக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை-மரியம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான ஜேக்கப் மனவல்-விக்ரோறியா தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற மனவல் சிலுவைராஜா அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான சிவலை அந்தோனிப்பிள்ளை, அன்னம்மா அவர்களின் பாசம்மிக்க மருமகளும்,காலஞ்சென்றவர்களான ஜோண், தேவதாஸ், ராணி மற்றும் பூமணி, காலஞ்சென்ற ராசேஸ்வரி, றெஜினோல்ட், காலஞ்சென்ற புஸ்பராணி, சின்னராணி, பிறேமன் ஆகியோரின் அன்பு சகோதரியும்,காலஞ்சென்ற செல்வம், ராணி, காலஞ்சென்ற றதி. பிறேமா, யோகம், றகு ஆகியோரின் அன்பு மைத்துனியும்,காலஞ்சென்றவர்களான சின்னத்தங்கம், செல்வராணி, அல்போன்ஸ், சிங்கராஜா மற்றும் யோகம், காலஞ்சென்ற பிலோமினா (பட்டு), கோணேஸ்வரி, ஸ்ரெலா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 12, 2024
  • Time of Funeral: 12-12-2024 at 2.30 pm
  • Time the Cortege Leaves: After Funeral Massat 3:30pm St. Yakapar Church, Gurunagar
  • Funeral Location: St. Konchenji Mata Shemkala.

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...