யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா இலண்டனை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. சின்னம்மா கந்தையா அவர்கள் 21-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கந்தையா – வள்ளிபிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை – பார்வதி தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற பொன்னம்மா அவர்களின் சகோதரியும்,காசிலிங்கம் (காசி – பிரான்ஸ்), கண்மணி (கண்ணம்மா – ஜேர்மனி), கமலாதேவி (வனிதா – இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,மலர்விழி (பிரான்ஸ்), அமுதலிங்கம் (ஜேர்மனி), ஶ்ரீஸ்கந்தராஜா (இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,கஜந்தா, கரன், கஜன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,அஜிதா, சாஜிதா, மதுஜா, சாருஜா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
Overview
- Funeral Status: Completed
