யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னம்மா நாகரெட்ணம் அவர்கள் 04-09-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், ஆறுமுகம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும்,
ஆறுமுகம் நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நாகரெட்ணம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்ற வில்வரெட்ணம் மற்றும் விஜயரெட்ணம், தேவிகா, காலஞ்சென்ற பாலரெட்ணம் மற்றும் வனிதா, நீதிராஜா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பரமேஸ்வரி, ரஞ்ஜினிதேவி, காந்தன், கெளரி, சிவநேசன், சாந்தி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான நாகம்மா, சுப்பிரமணியம், முத்தம்மா, செல்லத்துரை, சின்னையா, இராசம்மா, பொன்னம்பலம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை, பரமேஸ்வரி, திருநாவுக்கரசு மற்றும் தங்கம்மா, காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து, சுப்பிரமணியம் மற்றும் பரமேஸ்வரி, காலஞ்சென்ற தங்கம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சாந்தி- விஜயதாஸ், துஷயந்தி, ரேகா, விஜயகுமார், வினோத், கலைமுகிலன், அருணா, வித்தியா, விதுசாந், அபிஷேகா, அன்வஸ்கா, சலுஜா
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...