fbpx
Popular

யாழ். பங்களா வீதி மீசாலையைப் பிறப்பிடமாகவும், வெள்ளாம் போக்கட்டி கொடிகாமத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சின்னராசா நல்லம்மா அவர்கள் 10-09-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், கந்தையா-அன்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு புதல்வியும்,காலஞ்சென்ற சின்னராசா அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற பொன்னம்மா, முத்துப்பிள்ளை ஆகியோரின் சகோதரியும்,நாகரத்தினம்மா, நவபாலன், தர்மபாலன், நாகேஸ்வரி அம்மா, நாகபூசணி அம்மா (இத்தாலி) ஆகியோரின் அன்புத் தாயரும்,காலஞ்சென்ற கனகசிங்கம் (AO), சிவலோகநாயகி (ஓய்வு பெற்ற ஆசிரியர்), மேரி மல்லிகா, காலஞ்சென்ற சீவநாயகம் (LCL), நிமலமோகன் (இத்தாலி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,ஜெயா-அமுதா (சுவிஸ்), ஜெயசீலன்-அஜந்தா (இலண்டன்), காலஞ்சென்ற ஜெயருபன், அனுசியா (BOC முகாமையாளர்), உமையவன் (ஆசிரியர்), கோபி, சுபானுஜா, நிரோஷன், ஆதித்யா, நிருசன், நிவேதன் (இத்தாலி) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...