Popular

யாழ். புத்தூர் கிழக்கு புத்தூரைப் பிறப்பிடமாகவும், தாளைம்பதி வீதி, நுணாவில் மேற்கு, சாவகச்சேரியை வசிப்பிடமாகவும், கொண்ட திருமதி. சின்னராசா சரஸ்வதி அவர்கள் 24-02-2024 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வீரகத்தி – சோதி தம்பதியினரின் பாசமிகு மூத்தமகளும், காலஞ்சென்றவர்களான சின்னர் – லட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகளும்,சின்னர் சின்னராசா அவர்களின் அன்பு மனைவியும்,கேசவன், கேமலதா, கேபவன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,திருமதி. சிவனேஸ்வரி ஞானசுந்தரம், நவரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,தவமணி, சிவகுமார், நிகேதினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,ஸஜானா, யுஸானா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,பாமினா, லதாங்கனி, தர்சிகா, ஜீவாகரன் ஆகியோரின் பெரியம்மாவும்,சுபாங்கினி, திசாங்கினி, தயாங்கினி, நவநீதன், தவரூபன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,அப்புக்குட்டி அப்பையா, திருமதி ஆறுமுகம் செல்லம்மா, சின்னத்தம்பி சண்முகம் ஆகியோரின் மைத்துனியும்,மீனாட்சி, சோதிலட்சுமி, பாக்கியம், இராசமணி ஆகியோரின் சகோதரியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...