Popular

யாழ். அச்சுவேலி இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி கல்வயலை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சின்னத்தம்பி சிவபாக்கியம் அவர்கள் 13-09-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நமசிவாயம் – பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை – சின்னத்தங்கம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,சின்னத்தம்பி (ஓய்வு நிலை ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,ஆனந்தகுமார் (D.O பச்சிலைப்பள்ளி பிரதேச சபை) அவர்களின் அன்புத் தாயாரும்,தர்ஷினி (ஆசிரியை – யாழ். கைதடி விக்கினேஸ்வரா வித்தியாலயம்) அவர்களின் அன்பு மாமியாரும்,துஷானந்த், கிஷானி ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *