யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பபாணம் மற்றும் கனடா மொன்றியலை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதிசின்னையா தனலட்சுமி (செல்லம்) அவர்களு நேற்று 16-12-2023 சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
காலஞ்சென்ற கந்தையா மற்றும் சின்னத்தங்கம் தம்பதியரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை வள்ளியம்மை தம்பதியரின் அன்பு மருமகளும்,
அன்னார் காலஞ்சென்றை ஐயம்பிள்ளை சின்னையா அவ்களின் அன்பு மனைவியும்,
கிருஷ்ணபிள்ளை (ஜேர்மனி), மங்கையற்கரசி (கனடா), காலஞ்சென்ற சற்குணநாதன் மற்றும் ஜெயலட்சுமி (கனடா), சிறிகாந்தன் (கனடா), வரதலட்சுமி (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி,தங்கராசா மற்றும் புஸ்பமலர், காலஞ்சென்ற பசுபதுப்பிள்ளை மற்றும் மல்லிகா, கனகலிங்கம் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
ஞானசேகரம் (ஞானம்), திலகமலர் (மலர்), ரஞ்சிதமலர் (ரஞ்சி), சந்திரசேகரன் (சந்திரன் கடை உரிமையாளர்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுஜாதா, அன்னலிங்கம், ஏகாம்பரநாதன் (பரம்), சுகந்தா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அபிராம், நிதர்சனா, ஷிராம், விதுஷா, ஆர்த்தி, துக்ஷா, நிலுப்குமார், தர்ஷிஸ், து
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
Leave a message for your friend or loved one...