யாழ். காரைநகர் களபூமி விளானையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிற்றம்பலம் பரமேஸ்வரி அவர்கள் 28-13-2025 ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா – லட்சுமி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் விசாலாட்சி தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற சிற்றம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,ஓவசியர் தில்லைநாதன் (பிரித்தானியா), ஸ்ரீஸ்கந்தராஜா (பிரித்தானியா) ஆகியோரின பாசமிக்க தாயாரும்,கிருஸ்ணதேவி, சதீஸா ஆகியோரின் அன்பு மாமியாரும்,பிரதீப், உசா, சிந்து, சுகன்யா, இந்துஜன் ஆகியோரின் ஆசைப் பேத்தியும்,காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், சிவராஜா ஆகியோரின் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், தங்கம்மா, இராசம்மா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: December 30, 2025
- Time of Funeral: 30-12-2025 at 9.00 am
- Location of Remains: Karainagar, Kalabhoomi Vlanai Jaffna
- Funeral Location: Thiruvudal Kalabhumi Thillai Hindu Cemetery.
