உரும்பிராய் வடக்கை சேர்ந்த சாம்பசிவம் அவர்களின் மனைவி சிவதேவி சாம்பசிவம் அவர்கள் நேற்று இரவு ( 21/8/2025) அன்று இங்கிலாந்தில் காலமானார் .இவர் காலம் சென்ற சாம்பசிவம் அவர்ளின் மனைவியும்,சுகனியா சுதாகரின் அன்பு தாயாரும்,கரம்பனை சேர்ந்த நொத்தாரிசு இராமுப்பிள்ளை இராசம்மா ஆசிரியை தம்பதிகளின் மகளும்,உரும்பராய் வடக்கை சேர்ந்த சதாசிவம் இராசம்மா தம்பதிகளின் மூத்த மருமகளும்,அத்துடன் உரும்பிராய் பழைய மாணவர் சங்கம் – கனடா தலைவர் திருமதி சயந்தி இராதகிருஸ்னன் அவர்களின் அண்ணியும் ஆவார்.அன்னாரின் ஈமைக்கிரிகைகள் பின்னர் அறிவிக்கப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். தகவல்:- குடும்பத்தினர். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
