யாழ். காரைநகர் பலகாட்டை பிறப்பிடமாகவும், உரும்பிராயை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவஞானம் சத்திய தேவி அவர்கள் 20-02-2025 அன்று அதிகாலை இறைவனடி சோர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற இராசநாயகம் – சௌந்தரம் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற பொன்னுத்துரை – வியாகம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,சிவஞானம் அவர்களின் அன்பு மனைவியும்,சிவசங்கர் (கனடா), சத்தியரூபி (சுவிஸ்), ரமணிசங்கர் (கனடா), நிரஞ்சனரூபி (இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,சிவரஞ்சினி (கனடா), நகுலேஸ்வரன் (சுவிஸ்), நிறோஜினி (கனடா), விக்கினேஸ்வரன் (இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்முருகதாசன், நடராஜா, சுபத்திரா, சுந்தரதாசன், சிவதாசன் ஆகியோரின் அன்பு சகோதரியும்,காந்திதேவி, இராசமலர், காலஞ்சென்ற சிவஞானலிங்கம், இந்திரா, பிரியதர்சினி, குகனேஸ்வரி ஆகியோரின் மைத்துனியும்,தீபிகா, சர்வினி, ஆர்த்தி, நவீன், கிருஸ்ணவி, ஆராதனா, மிதுஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: February 23, 2025
- Time of Funeral: 23rd February 2025 morning time
- Location of Remains: Urumpirai,
- Funeral Location: Pukazhudal Karainagar Ashram Hindu Cemetery.
Leave a message for your friend or loved one...