யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவஞானம்மா தாமோதரம்பிள்ளை அவர்கள் 06-04-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், இராஜலிங்கம் – அன்னபூரணம் தம்பதியினரின் மகளும்,சிவகுரு – செல்லம்மா தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை (முருகன் Rice Mill உரிமையாளர் – சாவகச்சேரி) அவர்களின் அன்பு மனைவியும்,சுப்பிரமணியம், நடராசா, சொர்ணம்மா, குணபூஜணி, சண்முகலிங்கம் ஆகியோரின் சகோதரியும்,சிவராஜ், சஞ்ஜீவராஜ், தயாரதி (பிரித்தானியா), தயானந்தராஜ் (பிரித்தானியா), வாசுகி (கனடா), துஷ்யந்தி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் தாயாரும்,ஜெகதீஸ்வரி (ஐக்கிய அமெரிக்கா), சுபாஷினி, குமரன் (கனடா), தயானந்தராஜா (அவுஸ்திரேலியா) ஆகியோரின் மாமியாரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: April 11, 2024
- Time of Funeral: 11th April 2024 at 09:00am
- Location of Remains: 24, Lawrence Road, Colombo-04
- Funeral Location: Hindu Cemetery, Borella
