fbpx

யாழ். திருநெல்வேலியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவகாம சுந்தரி சண்முகராஜா அவர்கள் 27-12-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பித்துரை (ஓய்வுபெற்ற நீதிபதி) – மாருதப்பிரவீகவல்லி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை – இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சண்முக ராஜா (K.A எஞ்சினியஸ்) அவர்களின் ஆசை மனைவியும்,சிவஞானவல்லி, ஆனந்தகுமாரசாமி, கனகசுந்தரி, Dr. கிருஷ்ணாள், முத்துகுமாரசாமி, பருவதா தேவி, சிவரூபவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற குலேந்திரன், சிவமனோகரி, சிதம்பரநாதன், காலஞ்சென்ற ஜெயராஜசிங்கம், சிவனேஸ்வரி, தர்மலிங்கம், காலஞ்சென்றவர்களான சுரேந்திரன், இராஜலக்சுமி, முத்துலக்ஷ்மி மற்றும் பாக்கியலக்சுமி, காலஞ்சென்றவர்களான சுந்தரராஜா, நவரட்ணராஜா மற்றும் மங்கயற்கரசி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 29, 2024
  • Time of Funeral: 29-12-2024 at 8:00 AM
  • Time the Cortege Leaves: 29-12-2024 at 10:00 AM
  • Location of Remains: Tirunelveli, Jaffna,
  • Funeral Location: Pugazhudal Hindu Cemetery, Tirunelveli.

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...