Popular

யாழ். வல்வெட்டித்துறை தெணியம்பை பிறப்பிடமாகவும், தொண்டமனாறு சின்னமலையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவகாமசுந்தரி திருநாவுக்கரசு அவர்கள் 25-10-2025 சனிக்கிழமை அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நடனசிகாமணி – பார்வதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தசாமி – குண்டுமணி தங்கம் தம்பதியினரின் மருமகளும்,திருநாவுக்கரசு (நில அளவையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,சேந்தன், ஸ்கந்தன், மேகலா ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,ஜெயந்திமதி, ரேவதி, ஜெயவிந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான யோகசிகாமணி, சண்முகசிகாமணி மற்றும் நகுலசிகாமணி, வனிதாமணி, காலஞ்சென்றவர்களான ஜெயவீரசிகாமணி, ரூபமணி ஆகியோரின் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான காந்திமதி, கிருஷ்ணசர்மா, சம்பந்தமூர்த்தி மற்றும் ரதிசேனா (பொன்மணி) ஆகியோரின் மைத்துனியும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *