Popular

யாழ். Stanly Road யை பிறப்பிடமாகவும், கொக்குவில், ஜேர்மனி – Frankfurt, கனடா – Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவகுமார் குமாரிகனகா அவர்கள் 22-09-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி – சிவயோகம்மா தம்பதியினரின் அன்பு மகளும், சிவபூசம் – சிவஞானம்மா தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,சிவகுமார் அவர்களின் அன்பு மனைவியும்,சிவதர்சி, சிவதர்சன் ஆகியோரின் பாசமிகு அம்மாவும்,சதீஸ் அவர்களின் அன்பு மாமியும்,கீதாகுமாரி, சாந்தகுமாரி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, இராமசந்திரா, சுகுமார் மற்றும் யாணா, யோகன், இந்திரா ஆகியோரின் மைத்துனியும்,செந்தீசன், பிரசாந்த், தர்சாந்த், தர்சாந்தி ஆகியோரின் சித்தியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 28, 2025
  • Time of Funeral: September 27, 2025 from 5:30 PM - 9:00 PM and Sunday, September 28, 2025 from 7:30 AM - 8:30 AM
  • Time the Cortege Leaves: September 28, 2025 at 10:00am
  • Location of Remains: North Toronto Crematorium 2 (Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada),
  • Funeral Location: North Toronto Crematorium 2 (Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada),

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *