இந்தியா – திருச்சி மாவட்டம் தத்தமங்கலம் கிராமத்தை பூர்வீகமாகவும், ரம்பொடையைப் பிறப்பிடமாகவும், Brampton, கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவலிங்கம் நாகேஸ்வரி அவர்கள் 18-08-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற பெருமாள்பிள்ளை – செல்லம்பாள் தம்பதியினரின் மகளும்,காலஞ்சென்ற பெரியசாமிப்பிள்ளை – மீனாட்சி அம்மாள் தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற சிவலிங்கம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,சிவதர்ஷனியின் பாசமிகு தாயாரும்,பாஸ்கரனின் மாமியாரும்,ஹரிணி, நந்திகா ஆகியோரின் அம்மாயியும்,காலஞ்சென்ற கோவிந்தசாமிப்பிள்ளை (அம்மன் Steels, சென்னை), தேவராஜ் (New Sterling Pouoilty, நாமக்கல்), கிருஷ்ணவேணி (சென்னை), உலகநாதன் (Proline Tex,கொழும்பு), ஜெயலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: August 24, 2025
- Time of Funeral: 23-08-2025 from 11:00 AM - 2:00 PM and on Sunday, 24-08-2025 from 12:30 PM - 4:00 PM
- Time the Cortege Leaves: 24-08-2025 at 4:00 PM
- Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada)
