Popular

எமது மன்றத்தின் தாயகத்திற்கான செயற்குழுவின் உபதலைவர் திரு சி. ஐங்கரன் அவர்களின் தாயார் திருமதி சிவலோகநாதன் கௌரியம்மா அவர்கள் 06-03-2024 அன்று இறைபதம் அடைந்தார். அன்னாரின் பிரிவால் துயர் கொள்ளும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிப்பதோடு ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.  ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்திசுன்னாகம் மக்கள் மன்றம்  பிரான்ஸ்ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...