Popular

யாழ். தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும், இந்தியா – சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவமணி சரவணகுமார் அவர்கள் 26-01-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நாகநாதர் – அகிலநாயகி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ராஜேஸ்வரன் – ஆதிநாயகி தம்பதியினரின் அன்பு மருமகளும்,15-01-2026 வியாழக்கிழமை அன்று காலஞ்சென்ற திருகோணமலை சரவணகுமார் அவர்களின் ஆருயிர் மனைவியும்,சுந்தரகுமாரி (சுந்தரி), குணசீலன் (ராஜூ), Dr. ராஜேஸ்வரன் (சந்தோஷ்) ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,சௌந்தரராஜன் (ரவி), செல்வரஞ்சினி (ராஜி), Dr. தனுஷா (தனு) ஆகியோரின் அன்பு மாமியாரும்,சுஷாந்த், ஆஷாந்த், அனிருதன், சேயோன், தாரா, நிஷானி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,அர்ஜூணா ஜெயமின் ஆசைப் பூட்டியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: February 1, 2026
  • Time of Funeral: 1 February 2026, at 11:00 a.m. (India Standard Time)
  • Location of Remains: Chennai, India
  • Funeral Location: 22, Gopal Street, Jafferkhanpet, Ashok Nagar, Chennai – 600 083

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *