fbpx

யாழ். காரைநகர் வலந்தலையை பிறப்பிடமாகவும், உரும்பிராய் முருகன் வீதி கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவநாயகி அற்புதராஜா அவர்கள்  20-08-2024 அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவரகளான சின்னதம்பி-சின்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து-செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற அற்புதராஜா  அவர்களின் அன்பு மனைவியும்,சுதர்சன், காலஞ்சென்ற சுபோதினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,சுதர்சினி அவர்களின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான சேனாதிராஜா, செல்வநாயகி, தியாகராஜா, நடராஜா, தங்கராஜா ஆகியோரின் அன்புச்சகோதரியும்,ஹரிணி அவர்களின் அன்பு பேத்தியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...