Popular

இந்தியா – திருச்சி மாவட்டம் வேங்கடத்தான் கிராமம் சமயமந்திரி கோத்திரம் – சிலாபத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவநேசன் பரமேஸ்வரி அவர்கள் 19-02-2026 வியாழக்கிழமை அன்று அதிகாலை 3.00 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சிலாபம் தருமலிங்கம் பிள்ளை – தனலெட்சுமி அம்மாள் தம்பதியினரின் மகளும்,காலஞ்சென்றவர்களான கடியன்லெனை பெரியசாமி பிள்ளை – வேலூர் அம்மாள் தம்பதியினரின் மருமகளும்,சிவநேசன் (புஷ்பா ஸ்டோர்ஸ், கடியன்லெனை) அவர்களின் அன்பு மனைவியும்,செந்தில்குமாரி, விஜயகுமார், காலஞ்சென்றவர்களான உதயகுமார், பொன்னுசாமி, ராஜரட்ணம் மற்றும் அசோக்குமார், செந்தில்வேணி ஆகியோரின் சகோதரியும்,நடராஜ் அவர்களின் மைத்துனியும்,ஜெயராணி, காலஞ்சென்ற ரஞ்சிதம், தீபா, சந்திரமதி, நித்தியகுமார், மனோரஞ்சிதம், சுரேஷ்குமார் ஆகியோரின் அண்ணியும்,நிஷப்தா, அருஷன் ஆகியோரின் சித்தியும்,தனுஶ்ரீ, தேஜாஶ்ரீ ஆகியோரின் அத்தையும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *