யாழ். காரைநகர் களபூமியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவநேயச்செல்வி நந்நதேவா அவர்கள் இன்று 24-01-2024ம் திககி புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை – நாகம்மா அவர்களின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கதிரவேலு – பரமேஸ்வரி அவர்களின் அன்பு மருமகளும்,
கதிரவேலு நந்ததேவா (Technical Officer, Onally Holdings(Pvt) Ltd, Colombo-04) அவர்களின் அன்பு மனைவியும்,
பிரபாவதி, சிவரூபினி, கிருபாலினி, பிரகலா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கௌரி, பாலதேவா, ஏகாம்பலநாதன், பாராசக்தி மற்றும் சிவசோதி, சிவராசா, ஆனந்தகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 25-01-2024ம் திகதி வியாழக்கிழமை காலை 9:30 மணியளவில் அவரது இல்லத்தில், (இல 13,40th Lane, Wellawathai, Colombo-06) நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக பொரளை கனத்தை இந்து மயானத்திற்கு நண்பகல் 12:00 மணியளவில் எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: January 25, 2024
- Time of Funeral: 25th January 2024 at 09:30am
- Time the Cortege Leaves: 25th January 2024 at 12:00noon
- Location of Remains: 13,40th Lane, Wellawathai, Colombo-06
- Funeral Location: Borella Hindu Cemetery
