New

யாழ் இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும்,வதிவிடமாகவும் கொண்ட திருமதி. சிவபாக்கியம் கிருஸ்ணானநதன் அவர்கள் 04-03-2026ம் திகதி புதன்கிழமை நேற்று காலமானார்.அன்னார் காலஞ்சென்ற கந்தசாமி, மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லம்மா அவர்களின் பெறாமகளும்,காலஞ்சென்ற நாகலிங்கம், தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற கிருஸ்ணானந்தன் அவர்களின் பாசமிகு மனைவியும், அனுசா, கேதீஸ்வரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும், கணபதிப்பிள்ளை, தர்மலிங்கம், கணேசலிங்கம், காந்தலிங்கம், சிவநாயகி, காலஞ்சென்ற சிவலிங்கம், மற்றும் சிகாமி, சிவலோஜினி, சோதிலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும், நாகீசன் அவர்களின் அன்புச் சித்தியும், ரதீஸ்வரன், கெங்கா, சித்திரா, அவர்களின் பாசமிகு மாமியாரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *