fbpx
Popular

மலேசியா kuala lumpur ஐ பிறப்பிடமாகவும், யாழ். கொக்குவில் கிழக்கை வதிவிடமாகவும், கனடா Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் நாகலிங்கம் அவர்கள் 21-06-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசம்பு ஞானபூரணம்(நேசம்மா) தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான சுப்பையா உத்தமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சுப்பையா நாகலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
சத்தியபாமா(பாமா- கனடா), றஞ்ஜிற்குமார்(றஞ்ஜிற்- லண்டன்), பாலகுமார்(பாலா-கனடா), சுதாமதி(சுதா-சுவிஸ்), விஜயகுமார்(விஜி- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தளையசிங்கம், காலஞ்சென்ற ரவீந்திரா, சாந்தினி, சுப்பிரமணியம், மாலினிதேவி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிவனேசன், சிவசுந்தரம், சிவஞானம்மாள், சிவனையா, சிவசோதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பாலயோகினி, ரஞ்சிதலோசனி(றஞ்சி), காலஞ்சென்ற பொன்னம்பலம், சறோஜினிதேவி(சறோ), காலஞ்சென்ற தம்பிராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பிறிந்தி- பிரசாந்த், ஷமீரா- சுசிகரன், கவிதா, ஜெகஜீவன், ஹரிஷன், கனிகா, ஆதுஜன், தீபிகா, றியங்கா, விகாஷ், ஷாஷ்விகன் ஆகிய

Overview

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...