Popular

யாழ். உடுவிலை பிறப்பிடமாகவும், சிறுவிளான், கோண்டாவிலை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி . சிவபாக்கியம் சுப்பிரமணியம் அவர்கள் 11-04-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தா்.அன்னார், காலஞ்சென்ற நாகமுத்து – தங்கம்மா தம்பதியின் அன்பு மகளும், காலஞ்சென்ற சரவணமுத்து – சின்னாச்சி தம்பதியின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சரவணமுத்து சுப்பிரமணியத்தின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற புஸ்பராணி மற்றும் புண்ணியசீலன் (ஓய்வுபெற்ற யூனியன் கல்லூரி அதிபர்), சத்தியசீலன், சாவித்திரி ஆகியோரின் பாசமிகு தாயாரும், மகேந்திரவர்மன் (லண்டன்), காலஞ்சென்ற யமுனா, தயாநிதி, மற்றும் குகலிங்கம் (ஓய்வுபெற்ற அரச உத்தியோகத்தர்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும், கோமதி சதானந்தகுமார் (அவுஸ்திரேலியா), வர்மேந்திரன் வர்ஜினி ( திருகோணமலை), இந்துமதி ரமேஸ்குமார் (கனடா), ஜெயமதி ஜோன்சன் ( லண்டன்), கேதாரணி (கொழும்பு), நர்த்தனி ஜோன் சத்தியரஞ்சித் (கொழும்பு), கோகுலபிரசாத் ( யாழ்ப்பாணம்) ஆகியோரின் பேத்தியும், கெவின் அபினயா, அபிநயா, லஷான், ஆவர்த்தன், ஆர்த்தி, ஷாமிலா, ஆகவி, அபிராம், ஆத்மன், ஆதித்தி ஆகியோரது அன்பு பூட்டியுமாவர்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...