fbpx

ஹட்டன் – C.66 குடா ஓயாவைச் சேர்ந்த திருமதி. சிவபெருமாள் உதயமலர் அவர்கள் 15-01-2025 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், சிவசுப்பிரமணியம் குருக்கள் அவர்களின் அன்பு மனைவி ஆவார்.அன்னாரின் புகழுடல் 17-01-2025 வௌ்ளிக்கிழமை அன்று பிற்பகல் 3.40 மணியளவில் கொட்டகலை கொமர்ஷல் தகனசாலையில் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.தகவல்:- குடும்பத்தினர்  அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!தொடர்புகளுக்கு:சிவசுப்பிரமணிய குருக்கள்:- +94 77 511 2771

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...