Popular

யாழ். காரைநகர் பலகாட்டைப் பிறப்பிடமாகவும், மணற்காடு காரைநகரை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவப்பிரகாசம் சவுந்தரம் அவர்கள் 01-05-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், கந்தர் குழந்தைவேலுவின் அன்பு மகளும், கோவநிதி முருகேசு – தங்கமுத்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,முருகேசு சிவப்பிரகாசம் அவர்களின் அன்பு மனைவியும்,சிவானந்தன் (பல் பொருள் வாணிபம் – நொச்சிகாமம்), சிவகுமாரன் (அம்பாள் அரிசி ஆலை – சண்டிலிப்பாய்), சிவமலர் (ஆசிரியை – ஶ்ரீநாகராஜா வித்தியாலயம் – வவுனியா), சரவணபவன் (ஜேர்மனி), தேவமலர் ஆகியோரின் தாயாரும்,நாகேஸ்வரி, கிருஷ்ணரூபி, லோகேஸ்வரன் (நவதானியம் ஸ்டோர்ஸ் – வவுனியா), சிவதர்சினி (ஜேர்மனி), கனகேஸ்வரன் (வியாபாரம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,நிஷாந், சுலக்‌ஷன், விதுன், செந்தூரன், கபிலன், பவிதரன், கோபிதரன், ஹம்ஷிதரன், சாருகா, கிருஷா, மிதுஸ், தனோஸ், கேசனா, தனனியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 2, 2024
  • Time the Cortege Leaves: 2nd May 2024 at 7:00am
  • Location of Remains: 83/6, Thanjai Lane, Arasati Road, Jaffna,
  • Funeral Location: Nilgiri Cemetery Balakadu Karainagar

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...