யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா – இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவசாந்தினி விக்னேஸ்வரன் அவர்கள் 08-04-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கணேசமூர்த்தி – முத்துலட்சுமி தம்பதியினரின் அன்பு மகளும்,சிவாஷன், மனோஷன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,யோகேஸ்வரன், சிவக்குமார், சிவறஞ்சினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,புஸ்பலிங்கம், ஸ்ரீரஞ்சனி, விஜிதா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,நிவேதிகா, கிருத்திகா, பவன் ஆகியோரின் அன்புச் சித்தியும்,ஸ்ரீமகா, சச்சின், விசாகன் ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: April 13, 2025
  • Time of Funeral: 12-04-2025 from 5:00 - 7:00 PM, 13-04-2025 from 8:00 - 10:00 AM
  • Time the Cortege Leaves: 13-04-2025 at 10:45 AM
  • Location of Remains: Om Funeral Care Ltd (445 Kenton Rd, Harrow HA3 0XY, UK)
  • Funeral Location: Hendon Cemetery & Crematorium North Chapel (Holders Hill Rd, London NW7 1NB, United Kingdom),

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...